NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


அமெரிக்காவிலும் இஸ்தான்புல் பாணியில் தாக்குதலுக்கு வாய்ப்பு: சிஐஏ எச்சரிக்கை

துருக்கியின் முக்கிய நகரான இஸ்தான்புல்லில் நடந்ததுபோல் அமெரிக்காவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் தலைவர் ஜான் பிரென்னன் எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க

உலக மசாலா: இலக்கை முடிக்காத ஊழியர்களுக்கு பாகற்காய் சாப்பிடும் தண்டனை!

சீனாவின் லேஷங் டெகரேஷன்ஸ் நிறுவனம், இலக்கை முடிக்க முடியாத ஊழியர்க ளுக்கு வாரம்தோறும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அளித்து வருகிறது.

மேலும் படிக்க

வனவிலங்கு பூங்காவில் சோகம்: புலிகள் தாக்கி ஒரு பெண் பலி, மற்றொருவர் படுகாயம்

சீனாவில் உள்ள ஒரு வனவிலங்கு பூங்காவில், சண்டை போட்டுக் கொண்டு காரிலிருந்து இறங்கிய 2 பெண்களை புலிகள் தாக்கி யதில் ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

மேலும் படிக்க

வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த பெரிய தாக்குதல் முறியடிப்பு: 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொ

டாக்காவில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருந்த மறைவிடத்தை போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர். இதில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் படிக்க

திறமையான வெளிநாட்டினரை கவர்ந்திழுக்க புதிய திட்டங்கள்:

சர்வதேச திறமையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதிய திட்டங்களை தேர்தல் வாக்குறு திகளாக ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க