NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


திசைமாறிய காஷ்மீர் இளைஞர்களை பாலிவுட் 'கான்கள்' ட்விட்டரில் வழிநடத்தட்டும்: சிவசேனா

திசை திருப்பப்பட்ட காஷ்மீர் இளைஞர்களுக்கு பாலிவுட் திரையுலகின் ஷாருக், சல்மான், ஆமீர் கான்கள் ஆலோசனை கூறி நல்வழிப்படுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது

மேலும் படிக்க

பஞ்சாப்: 'பசு பாதுகாப்பு அமைப்பு' தலைவர் மீது வழக்கு பதிவு

காவல்துறை பசு பாதுகாப்பு அமைப்பு தலைவர் சதீஷ்குமார் மீது, பசு பாதுகாப்பு என்று பொய்க்காரணம் கூறி மக்களைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க