NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு

photodune-2043745-college-student-s

டெல்லி : மக்களவையில் ஆதார் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதார் திட்டத்தை பிரதமர் மோடி திறம்பட செயல்படுத்தி உள்ளதாக அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்.