NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


கிழி... கிழி... கிழி!

photodune-2043745-college-student-s

மாநகராட்சி ஊழியர்களை ஆளும்கட்சி கவுன்சிலர்கள்... கிழி... கிழி... கிழி! சென்னையில் தோல்விக்கு காரணம் என 'பகீர்' புகார்! வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பெயர்களை திட்டமிட்டு நீக்கியதே, சென்னையில் ஆளும்கட்சிக்கு பலத்த தோல்வி . புதுடில்லி: கல்விக்காக விமானத்தில் பயணிக்கும் மாணவர்களுக்கு ஏர் இந்தியா சலுகை அறிவித்துள்ளது. ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கான கட்டணம் ரூ.3,500 எனவும், அதற்கு மேலான பயணத்திற்கு ரூ.5,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரியில் சேர, நுழைவுத்தேர்வில் பங்கேற்க செல்லும் மாணவர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஏர் இந்தியா கூறியுள்ளது. இந்த சலுகை ஜூன் 1 முதல் ஜூலை 31வரை டிக்கெட் பெற்றுக்கொண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.