NewsReportr - Leading Tamil News Media from India | Tamil News


பி.எப்., தொகை: ரூ.50 ஆயிரம் வரை வரிச்சலுகை

photodune-2043745-college-student-s

புதுடில்லி: பி.எப்., கணக்கிலிருந்து திரும்ப பெறப்படும் தொகைக்கு ரூ.50 ஆயிரம் வரை முழுமையாக வருமான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை நாளை(ஜூன்1) முதல் அமலாக உள்ளது. முன்னர் இந்த சலுகை ரூ.30 ஆயிரம் வரை மட்டும் இருந்தது.