சினிமா செய்திகள்|G தமிழ் செய்திகள்


    கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது

  • photodune-2043745-college-student-s

    கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது. ரன்வீர் சிங் அச்சுஅசல் கபில்தேவ் போன்று இருப்பதாக இந்தி பட உலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். பதிவு: ஜூலை 08, 2019 06:09 AM கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலக கோப்பையை வென்றதை யாரும் மறக்க முடியாது. அந்த வெற்றியை மையமாக வைத்து புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை கபீர்கான் இயக்குகிறார். கபில்தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். 1983-ல் கோப்பையை வென்றதால் படத்துக்கு ‘83’ என்றே பெயர் வைத்துள்ளனர். இது ஒரு வகையில் கபில்தேவின் வாழ்க்கை கதையாகவும் இருக்கும். கபில்தேவாக நடிக்கும் ரன்வீர் சிங் ஏற்கனவே இந்தியில் வெற்றி பெற்ற பத்மாவத், கல்லிபாய், பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர். அவரது கபில்தேவ் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் ரன்வீர் சிங் அச்சுஅசல் கபில்தேவ் போன்று இருப்பதாக இந்தி பட உலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இயக்குனர் கபீர்கான் கூறும்போது, “83 படத்தின் கதையை உருவாக்கியதும் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க எனது மனதி

    11 days ago